சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 21.7 கி.மீ ரூ.9,928 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. 

Update: 2025-05-02 10:41 GMT

Linked news