மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

  • மங்களூருவில் இந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ் வெட்டி கொலை
  • நகர் முழுவதும் பதற்றம், பலத்த போலீஸ் பாதுகாப்பு
  • குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் இருந்தவர் சுஹாஸ் ஷெட்டி
  • சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
  • பதற்றம் காரணமாக மங்களூருவில், மே 6ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
Update: 2025-05-02 11:23 GMT

Linked news