அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு கூடியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக உடனான கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின் அதிமுகவில் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் ஆகும்.
Update: 2025-05-02 11:45 GMT