சீமானுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

  • சீமானுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு
  • நடிகை விவகாரத்தில், சீமானுக்கு எதிரான புலன் விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்
  • நடிகை விவகாரம் - மோசடி, வல்லுறவு புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேல்முறையீட்டு மனு விசாரணை
  • சீமானின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, நடிகைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு
  • விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த‌து உச்சநீதிமன்றம்
Update: 2025-05-02 11:51 GMT

Linked news