ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. ஐஸ்கிரீம் தயாரிப்பு, மூலப்பொருள்கள் தயாரிப்பு, காலாவதி தேதி போன்ற விபரங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-05-02 12:03 GMT