சென்னையை அடுத்த ஒரகடம் அருகே, கட்டுப்பாட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

சென்னையை அடுத்த ஒரகடம் அருகே, கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதிய கார் - 14 வயது சிறுமி உட்பட 2 பேர் பலியாகினர். அப்பளம் போல் நொறுங்கிய காரில், 2 பேர் உடல் நசுங்கி உயிரிந்தனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-05-02 12:07 GMT

Linked news