ஜிஎஸ்டி வரி - தன்னிச்சை முடிவு இல்லை" ஜிஎஸ்டி வரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

  • ஜிஎஸ்டி வரி - தன்னிச்சை முடிவு இல்லை"
  • ஜிஎஸ்டி வரி - மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது
  • ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்
  • அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Update: 2025-05-02 12:27 GMT

Linked news