லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-06-2025

  • லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ஆம் தமிழ்நாட்டில் இசைக்க போவதாக இசைஞானி இளையராஜா அறிவித்துள்ளார்.
  • உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்த போகிறேன். இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் என்று இளையராஜா கூறியுள்ளார்.
Update: 2025-06-02 05:52 GMT

Linked news