எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" தொடங்கியுள்ளது. எனினும், இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் விஜய் தலைமையிலான த.வெ.க. புறக்கணித்து உள்ளது. எனினும், கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வான தனியரசு ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Update: 2025-11-02 05:30 GMT

Linked news