நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025

நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு? 


வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-12-02 06:45 GMT

Linked news