சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Update: 2025-12-02 07:31 GMT