சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் தகவல்


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை தொடரும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், நாகை, கிருஷ்ணகிரி, வேலூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-12-02 08:29 GMT

Linked news