டிரம்ப் உடல்நிலை குறித்து சந்தேகம் ...வெளியான ஆதாரம்
கணுக்கால் வீக்கம், வலதுகை சிராய்ப்பு ஏற்பட்டதால் டிரம்ப் உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அவரின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டை வெளியிட்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், திடகாத்திரமான மனநிலையில் உள்ளதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-12-02 12:24 GMT