கருவின் பாலினம் கண்டறிந்து கூறியதாக சேலத்தில் 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கொடுகூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (30), வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் வீடு எடுத்து தங்கி இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார். நவீன ஸ்கேன் கருவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-12-02 12:26 GMT

Linked news