டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்: அனல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது

மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.



Update: 2025-02-03 03:27 GMT

Linked news