ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் அவசர முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் அதனை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
Update: 2025-02-03 07:01 GMT