மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டு கருத்தரங்கில் தமிழக மற்றும் கேரள முதல்-அமைச்சர்கள் இன்று பங்கேற்கின்றனர். மதுரையில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிகழ்ச்சி இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி.பி.எம். கருத்தரங்கு, மழை காரணமாக ராஜா முத்தையா மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2025-04-03 04:19 GMT

Linked news