அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.85.78 ஆக என்ற அளவில் உள்ளது.

Update: 2025-04-03 04:25 GMT

Linked news