வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு வெளியே தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Update: 2025-04-03 05:30 GMT

Linked news