காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர் அனுராக் தாக்குர் மக்களவையில் பேசியது சர்ச்சையானது. வக்பு நில ஆக்கிரமிப்பில் கர்நாடகத்தில் உள்ள தலைவர் ஒருவர் ஈடுபட்டு உள்ளார் என கார்கேவை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய சர்ச்சையான இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
Update: 2025-04-03 06:46 GMT