வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழகம் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்ட தலைநகரில் போராட்டத்தில் ஈடுபடவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
Update: 2025-04-03 07:30 GMT