தடை செய்யப்பட்ட சென்டினல் தீவுக்குள் சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
தடை செய்யப்பட்ட சென்டினல் தீவுக்குள் சென்ற அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை அந்தமான் போலீசார் கைது செய்துள்ளனர். கையில் தேங்காய், கோகோ கோலா பானத்துடன் படகில் சென்று அங்கு இறங்கியவர், பழங்குடிகள் யாரும் வராததால் பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு கொஞ்சம் மண் எடுத்துவிட்டு திரும்பி உள்ளார்.
Update: 2025-04-03 11:03 GMT