விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற ஏப்.15-ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற ஏப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை பெற விவசாயி அடையாள எண் அவசியம் என தெரிவித்துள்ளது.

Update: 2025-04-03 11:52 GMT

Linked news