தமிழகத்தில் விளையக்கூடிய தர்பூசணி பழங்களை தாராளமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025
தமிழகத்தில் விளையக்கூடிய தர்பூசணி பழங்களை தாராளமாக உண்ணலாம்.சென்னையில் விற்பனையாகும் தர்பூசணியில் எந்த பயமும் இல்லை, 99 சதவீதம் சரியான முறையில் தான் விற்பனை என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Update: 2025-04-03 12:23 GMT