தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-04-2025

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோருக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அடுத்த கட்ட ஆலோசனைகளை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-04-03 12:28 GMT

Linked news