இன்றைய ராசிபலன் - 03.05.2025சிம்மம் பயணங்களால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
சிம்மம்
பயணங்களால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-05-03 03:36 GMT