வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - பெங்களூரு அணியுடன் இன்று மோதல்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
Update: 2025-05-03 03:41 GMT