கோவா: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

கோவா: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி


கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Update: 2025-05-03 03:48 GMT

Linked news