வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், “உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வேவ்ஸ் ஒரு சிறந்த தளமாக இருக்கும். நம்முடைய மரபுகள், பாரம்பரியம், கருத்துகள், நடைமுறைகள் மற்றும் படைப்பாற்றலுக்கு நாம் எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். தொழில்நுட்பமும், பாரம்பரியமும் இணைந்து பயணிப்பது என்பது தற்போதைய காலத்தில் அவசியமானது” என்று கூறினார். 


Update: 2025-05-03 03:51 GMT

Linked news