விஜய்யை பார்க்கச் சென்ற காவலர் 'சஸ்பெண்ட்'விஜய்யை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
விஜய்யை பார்க்கச் சென்ற காவலர் 'சஸ்பெண்ட்'
விஜய்யை பார்ப்பதற்காக பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற காவலர், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ ஆணையர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-05-03 03:52 GMT