கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

கோடை விடுமுறை எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு


தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும். உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர். ரெயில் மற்றும் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களை தேர்ந்து எடுத்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-05-03 03:53 GMT

Linked news