நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்'... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு
2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 1% லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது
Update: 2025-05-03 03:55 GMT