ரன் அவுட் சர்ச்சை: நடுவருடன் கடும் வாக்குவாதத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
ரன் அவுட் சர்ச்சை: நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 76 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
Update: 2025-05-03 04:01 GMT