கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோவிலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Update: 2025-05-03 05:17 GMT