உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வேண்டாம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வேண்டாம்: தே.மு.தி.க.வில் இருந்து விலகுவதாக நல்லதம்பி மிரட்டல்


கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்ல தம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.


Update: 2025-05-03 05:18 GMT

Linked news