சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்..? விராட் கோலி விளக்கம்
விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து அவசரப்பட்டு ஓய்வு பெற்று விட்டதாக சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து விராட் கோலி தற்போது விளக்கமளித்துள்ளார்.
Update: 2025-05-03 05:23 GMT