திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது
Update: 2025-05-03 05:35 GMT