'அக்னி நட்சத்திரம்' நாளை தொடங்குகிறதுதமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

'அக்னி நட்சத்திரம்' நாளை தொடங்குகிறது


தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது.


Update: 2025-05-03 06:42 GMT

Linked news