மும்பை, குஜராத் இல்லை... இந்த அணிதான் ஐ.பி.எல்.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
மும்பை, குஜராத் இல்லை... இந்த அணிதான் ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் - கவாஸ்கர் கணிப்பு
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணிகள் குறித்து பல முன்னணி வீரர்ர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவரது கணிப்பின் படி 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' அணி கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.
Update: 2025-05-03 06:46 GMT