போப்பாகவே மாறிய டிரம்ப் - சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
போப்பாகவே மாறிய டிரம்ப் - சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Update: 2025-05-03 06:49 GMT