பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025

பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு தடை

பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும் இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லத் தடை விதித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2025-05-03 07:59 GMT

Linked news