வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு


இன்று காலை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் காட்டு யானை ஒன்று திடீரென புகுந்தது. யானை வந்ததை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானை அங்கிருந்து செல்லாமல் கோவிலுக்குள்ளேயே உலாவியது. யானை யாரையும் தாக்கவோ. விரட்டவும் செய்யவில்லை. 


Update: 2025-10-03 05:10 GMT

Linked news