நடுங்க வைக்கும் வெப் சீரிஸ்...ஏழு மொழிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
நடுங்க வைக்கும் வெப் சீரிஸ்...ஏழு மொழிகளில் வெளியாகும் ஹாரர் திரில்லர்- எதில் பார்க்கலாம்?
ஓடிடிகளிலும் திகில் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழைத்தவிர பிற மொழிகளிலும் திகில் படங்களைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். படங்களுடன், வெப் சீரிஸும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
அந்தவகையில் திகில் படப் பிரியர்களை நடுங்க வைக்கும் வெப் சீரிஸ் இப்போது ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Update: 2025-10-03 05:33 GMT