5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
5 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிக பெட்டிகள் இணைப்பு; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்டிரல்-திருவனந்தபுரம், சென்டிரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Update: 2025-11-03 04:28 GMT