அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது; செங்கோட்டையன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது; செங்கோட்டையன் குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்குமுன் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
Update: 2025-11-03 07:14 GMT