மகளிர் உலக கோப்பை வெற்றியை சக்கர நாற்காலியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
மகளிர் உலக கோப்பை வெற்றியை சக்கர நாற்காலியில் வந்து கொண்டாடிய பிரதிகா ராவல்
உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறிய பிரதிகா ராவல், சக்கர நாற்காலியில் வந்து இந்திய மகளிர் அணியினருடன் வெற்றியை கொண்டாடினர். பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-11-03 07:17 GMT