தொடர்மழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
தொடர்மழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-03 04:17 GMT