கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: ஓய்வு பெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு

கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்படி அங்குள்ள உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களிலும் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

Update: 2025-12-03 06:35 GMT

Linked news