வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம் - மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண்(வயது 5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளார். பழத்தை சாப்பிட்ட சிறுவன் அதனை விழுங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், வாழைப்பழம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியது.
Update: 2025-12-03 07:47 GMT