த.வெ.க. நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையனின் கார்த்திகை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025

த.வெ.க. நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையனின் கார்த்திகை தீப வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரல் 


கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார்.

Update: 2025-12-03 08:21 GMT

Linked news